திடீர் திருப்பம்.. கார்த்தி சிதம்பரத்துடன் சுதர்சன நாச்சியப்பன் சந்திப்பு.. ஆதரவு அளிக்க முடிவு!
காங்கிரஸ் மூத்த தலைவர் சுதர்சன நாச்சியப்பன் சிவகங்கை காங். வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்துடன் சந்திப்பு நடத்தி உள்ளார்.
Recommended Video

காரைக்குடி: காங்கிரஸ் மூத்த தலைவர் சுதர்சன நாச்சியப்பன் சிவகங்கை காங். வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்துடன் சந்திப்பு நடத்தி உள்ளார்.
லோக்சபா தேர்தலில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பாக கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார். இவர் பாஜக தேசிய செயலாளர் வேட்பாளர் எச்.ராஜாவை எதிர்த்து போட்டியிடுகிறார்.
இதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர் சுதர்சன நாச்சியப்பன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இது காங்கிரஸ் கட்சியில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது.

என்ன பேட்டி
சுதர்சன நாச்சியப்பன் நேற்று அளித்த பேட்டியில், கார்த்தி சிதம்பரம் வேட்பாளர் என்பது பொதுமக்களுக்கே அதிர்ச்சி அளிக்கிறது. தொகுதிக்கு எதையும் செய்யாமல் வெளிநாடுகளில் சொத்துகளை சேர்த்துள்ளது ப.சிதம்பரத்தின் குடும்பம். அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தது தவறு.

வெறுப்பு
இந்த குடும்பத்தை மக்கள் வெறுக்கிறார்கள் என சுதர்சன நாச்சியப்பன் கூறினார். இது காங்கிரஸ் கட்சியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ் அழகிரி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தலைமையின் முடிவை பொதுவில் விமர்சிக்க கூடாது என்று கண்டிப்பாக தெரிவித்து இருந்தார்.

திருப்பம்
இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் மூத்த தலைவர் சுதர்சன நாச்சியப்பன் சிவகங்கை காங். வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்துடன் சந்திப்பு நடத்தி உள்ளார். காரைக்குடியில் இருவரும் சந்திப்பு நடத்தினர். இவர்கள் சுமார் 20 நிமிடம் ஒன்றாக இருந்து பேசினார்கள்.

ஆதரவு அளிக்கிறார்
காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக்கு ஆதரவு அளிப்பதாக சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு இருவரும் சேர்ந்து உழைப்போம். காங்கிரஸ் வெற்றிபெறுவதே எங்களுக்கு முக்கியம் என்று சுதர்சன நாச்சியப்பன் பேட்டியளித்து இருக்கிறார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications