சாந்தனைப் பார்க்க கண்ணீருடன் காத்திருக்கிறேன் - தாயார்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு தற்போது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ள சாந்தன் ஈழத்தைச் சேர்ந்தவர். அவரது சொந்த ஊர் உடுப்பிட்டி ஆகும். ஒற்றைக் கண் சிவராசனும் இதே ஊரைச் சேர்ந்தவர்தான்.
இந்த ஊரில்தான் அவரது தாயார் மகேஸ்வரி வசித்து வருகிறார். தனது மகனை விடுவிப்பதாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பு மகேஸ்வரியை ஆனந்தக் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து இலங்கைத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் பேட்டி அளிக்கையில், உயிர் என்னைவிட்டு பிரிவதற்குள் என் மகனைப் பார்க்கவேண்டும். கடைசிக்காலம் வரை என் மகனோடு வாழவேண்டும் என்ற ஆசையோடு இருபத்து மூன்று வருடங்களாக காத்திருந்தேன்.
சாந்தனின் ஏக்கத்தில்தான் அவனின் தந்தை மாரடைப்பால் இறந்தார். அவருக்கு வந்த நிலைமை எனக்கும் வந்துவிடக் கூடாது. சாந்தனை பார்க்காமல் போய்விடக்கூடாது என்று கடவுளை வேண்டிக் கொண்டி ருந்தேன். என் மகனை இத்தனை வருடமும் தொலைக்காட்சியில் காட்டும்போதுதான் பார்த்து வந்தேன்.
இப்போது அவன் விடுதலையாவது மகிழ்ச்சியாக இருக்கிறது. என் மகனின் விடுதலைக்காக போராடிய வர்களுக்கு நன்றி. தமிழக மக்களுக்கும், தமிழக முதல்வருக்கு நன்றி என்று கூறியுள்ளார்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications