அரியலூர் தரைபாலத்தில் அடித்து செல்லப்பட்ட குழந்தை.... 10 மணி நேரம் போராடியும் சடலமாக மீட்பு
அரியலூர் தரைப்பாலத்தில் அடித்து செல்லப்பட்ட குழந்தை 10 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் சடலமாக மீட்கப்பட்டார்.
அரியலூர்: திருச்சி அருகே அரியலூர் தரைப்பாலத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்ட இரண்டரை வயது குழந்தை நீரில் மூழ்கி பலியானது.
தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் ஆங்காங்கே கன மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

திருச்சியைச் சேர்ந்தவர் அலெக்ஸ். இவரது மனைவி சந்தியா. இவர்களுக்கு ஜெனி என்ற இரண்டரை வயது பெண் குழந்தை இருந்தார். இவர்கள் மூவரும் தங்களது இருசக்கர வாகனத்தில் நேற்று அரியலூருக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது வி.கைகாட்டி அருகே உள்ள நெரிஞ்சிகோரி தரைப்பாலத்தில் வாகனம் வரும் போது நிலைத்தடுமாறி மூவரும் கீழே விழுந்தனர். இதையடுத்து மூவரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். எனினும் அலெக்ஸும், சந்தியா உயிருடன் மீட்கப்பட்டனர்.
குழந்தை ஜெனியை 10 மணி நேரமாக தேடிய தீயணைப்பு துறையினர் சடலமாக மீட்கப்பட்டார். இது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications