தினகரனை சந்தித்த கலைச்செல்வம்- ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்வு
டிடிவி தினகரனுக்கு விருத்தாசலம் எம்.எல்.ஏ. கலைச்செல்லம் ஆதரவு தெரிவித்துள்ளார். சென்னை அடையாறில் உள்ள தினகரன் இல்லத்தில் நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
சென்னை: பெசன்ட் நகரில் உள்ள வீட்டில் டிடிவி தினகரனை இன்று எம்.எல்.ஏ.கலைச்செல்வன் சந்தித்து பேசினார். இதனையடுத்து டிடிவி தினகரனுக்கு ஆதரவு தரும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
டிடிவி தினகரனுக்கு வெளிப்படையாக 19 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்து புதுச்சேரியில் உள்ள சன் வே ஹோட்டலுக்கு சென்று தங்கியுள்ளனர். நேற்று அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி ஆதரவு தெரிவித்த நிலையில் இன்று விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வம் ஆதரவு தெரிவித்துள்ளார்.

நாளுக்கு நாள் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தரும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
எங்களின் எண்ணிக்கை விரைவில் 80ஐ தாண்டும். பெரும்பான்மையான எம்.எல்.ஏ-க்கள் எங்களிடம்தான் இருக்கின்றனர் என்பதை நிரூபிப்போம். பல எம்.எல்.ஏ-க்கள் மனதளவில் எங்களோடு இருக்கின்றனர். விரைவில் அது வெளிப்படும் என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ் செல்வன் கூறியுள்ளார்.
அவர் சொன்னது போலவே இன்று கலைச்செல்வம் தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதன் மூலம் தினகரனுக்கு ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 21 ஆனது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications