தூத்துக்குடி அருகே இலங்கை மீனவர்கள் 4 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடி கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கையை சேர்ந்த 4 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி கடல் பகுதியில் இந்திய கடலோர காவல்படையினர் வைபவ் கப்பல் மூலம் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு இலங்கை மீனவர்கள் 4 பேர் இந்திய கடல்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
இதையடுத்து அவர்களை கடலோர காவல் படையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களின் படகையும் பறிமுதல் செய்தனர். கைதான 4 பேரும் படகுடன் தூத்துக்குடி பழைய துறைமுகத்திற்கு அழைத்து வரப்படுகின்றனர்.
இந்திய கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக கடந்த 2 மாதத்தில் மட்டும் 50 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications