நெல்லையில் கந்துவட்டி தனிப்பிரிவில் குவியும் புகார்கள்.. திணறும் அதிகாரிகள்!
நெல்லையில் கந்துவட்டி தனிப்பிரிவுக்கு மூன்றே நாட்களில் 47 புகார்கள் குவிந்துள்ளன.
நெல்லை: கந்துவட்டி தனிப்பிரிவுக்கு மூன்றே நாட்களில் 47 புகார்கள் குவிந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.
கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட இசக்கி முத்து என்பவர் கடந்த திங்கள் கிழமை குடும்பத்துடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்தார். இதில் இசக்கி முத்து, அவரது மனைவி சுப்புலட்சுமி, மகள்கள் மதி சரண்யா, அட்சய ப்ரணிதா ஆகிய 4 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து கந்துவட்டி தொடர்பான புகார்களை அளிக்க நெல்லையில் தனிப்பிரிவு தொடங்கப்பட்டது.
கந்துவட்டி தொடர்பான புகார்களை அளிக்க எண்களும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தனிப்பிரிவு தொடங்கப்பட்ட 3 நாட்களிலேயே 47 புகார்கள் குவிந்துள்ளனர். கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications