5 மணி நேரம் விசாரணை.. கைது செய்த ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரை விடுதலை செய்தது இலங்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கச்சத்தீவு அருகே கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் ஐவரை இலங்கை கடற்படை விடுதலை செய்துள்ளது.

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த 5 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று காலை அடாவடியாக கைது செய்தனர். அவர்களை தலைமன்னார் அழைத்துச் சென்று விசாரணைக்கு உட்படுத்தினர். ஐந்து மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்கு பிறகு அவர்கள் மாலையில் விடுதலை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

5 Tamilnadu fishermen were released by Srilanka Navy

இலங்கை கடற்படையின் அத்துமீறல் தொடரும் நிலையில் மீனவர்கள் கடும் அவதிகளை சந்தித்து வருகிறார்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
5 Tamilnadu fishermen were released by Srilanka Navy after they have arrested near Katchatheevu.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற