ஈரோடு: பெருந்துறை சிப்காட்டில் விஷவாயு தாக்கியதில் 7 தொழிலாளர்கள் பலி!!
Subscribe to Oneindia Tamil
பெருந்துறை: ஈரோடு அருகே பெருந்துறை சிப்காட் வளாகத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்திய போது விஷவாயு தாக்கியதில் 7 தொழிலாளர்கள் பலியான சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் கழிவுநீர் தொட்டியை 2 தொழிலாளர்கள் இன்று சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது விஷவாயு அவர்களைத் தாக்கியது.
இதனால் 2 தொழிலாளர்களும் தங்களைக் காப்பாற்றக் கோரி குரல் எழுப்பினர். இதைத் தொடர்ந்து மேலும் 5 தொழிலாளர்கள் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கினர். ஆனால் விஷவாயு தாக்கியதில் 7 பேருமே பரிதாபமாக உயிரிழந்தனர்.
பெருந்துறை சிப்காட் வளாகத்தில் ஒரே நேரத்தில் 7 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பலியான சம்பவம் அங்கு பெரும் சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications