அதிமுக வேட்பாளர் பட்டியலில் 8 வன்னியர், 7 கவுண்டர், 6 தேவர், 3 நாடார், 2 முதலியார்
சென்னை: லோக்சபா தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியலில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த 8 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியலை முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டார். இதில் பெரும்பான்மை சமூகத்துக்கு அதிக வாய்ப்பு கொடுத்து வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 40 பேரில் வன்னியர் 8, ஆதி திராவிடர் 5, தேவேந்திர குல வேளாளர் 2, கொங்கு வேளாள கவுண்டர்கள் 7, முக்குலத்தோர் (தேவர்)- 6, நாடார்-3, முதலியார் 2 பேர்.

ரெட்டியார், மீனவர், நாயுடு, முத்தரையர், பிள்ளைமார், இஸ்லாமியர் மற்றும் யாதவ சமூகத்தினர் தலா ஒருவர் நிறுத்தப்பட்டுள்ளார்.
யார் யார்? என்ன சமூகம்?
திருவள்ளூர் (தனி) - வேணுகோபால் (ஆதி திராவிடர்)
வட சென்னை- வெங்கடேஷ் பாபு (நாயுடு)
தென் சென்னை- ஜெயவர்தன் (மீனவர்)
மத்திய சென்னை- விஜயகுமார் (ரெட்டியார்)
ஸ்ரீபெரும்புதூர்- கே.என். ராமச்சந்திரன் (வன்னியார்)
காஞ்சிபுரம் (தனி)- மரகதம் குமாரவேல் (ஆதி திராவிடர்)
அரக்கோணம் - திருத்தணி ஹரி (வன்னியர்)
வேலூர்- செங்குட்டுவன் (முதலியார்)
கிருஷ்ணகிரி - அசோக் (கவுண்டர்)
தர்மபுரி - மோகன் (வன்னியர்)
திருவண்ணாமலை- வனரோஜா (முதலியார்)
ஆரணி- சேவல் ஏழுமலை (வன்னியர்)
விழுப்புரம் (தனி)- ராஜேந்திரன் (ஆதி திராவிடர்)
கள்ளகுறிச்சி- காமராஜ் (பிள்ளைமார்)
சேலம்- பன்னீர்செல்வம் (வன்னியர்)
நாமக்கல் -சுந்தரம் (கவுண்டர்)
ஈரோடு - செல்வகுமார சின்னையன் (கவுண்டர்)
திருப்பூர்- சத்யபாமா (கவுண்டர்)
நீலகிரி (தனி)- கோபால கிருஷ்ணன் (ஆதி திராவிடர்)
கோயம்புத்தூர்- நாகராஜன் (கவுண்டர்)
பொள்ளாச்சி - மகேந்திரன் (கவுண்டர்)
திண்டுக்கல் - உதயகுமார் (முக்குலத்தோர்)
கரூர் - டாக்டர் மு. தம்பிதுரை (கவுண்டர்)
திருச்சிராப்பள்ளி - குமார் (முக்குலத்தோர்)
பெரம்பலூர் - மருதைராஜ் (எ) மருதராஜா (முத்தரையர்)
கடலூர்- ஆ. அருண்மொழிதேவன் (வன்னியர்)
சிதம்பரம் (தனி) - மா. சந்திரகாசி (ஆதி திராவிடர்)
மயிலாடுதுறை - சு.மு. பாரதிமோகனன் (வன்னியர்)
நாகப்பட்டினம் (தனி) - டாக்டர் மு. கோபால் (ஆதி திராவிடர்)
தஞ்சாவூர் - பரசுராமன் (முக்குலத்தோர்)
சிவகங்கை - செந்தில்நாதன் (முக்குலத்தோர்)
மதுரை- இரா. கோபாலகிருஷ்ணன் (யாதவர்)
தேனி - பார்த்திபன் (முக்குலத்தோர்)
விருதுநகர் - ராதாகிருஷ்ணன் (முக்குலத்தோர்)
ராமநாதபுரம்- அன்வர்ராஜா (இஸ்லாமியர்)
தூத்துக்குடி - ஜெயசிங் ( நாடார்)
தென்காசி (தனி) - வசந்தி முருகேசன் (ஆதி திராவிடர்)
திருநெல்வேலி - பிரபாகரன் (நாடார்)
கன்னியாகுமரி - ஜான் தங்கம், (கிறிஸ்துவ நாடார்)
புதுச்சேரி- ஓமலிங்கம் (வன்னியர்)
-
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
எடப்பாடி செய்த அந்த 3 தவறுகள்.. "முக்குலத்தோர் கோபம்.." உடைந்து சிதற போகுது கட்சி? அடுத்து என்ன -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications