அரபிக் கடலில் ஒன்று.. குமரி கடலில் மற்றொன்று.. மீண்டும் உருவாகும் புயல்
Recommended Video
சென்னை: அரபிக் கடலில் ஏற்கெனவே கியார் என்ற புயல் உருவான நிலையில் தற்போது குமரி கடல் பகுதியில் மீண்டும் ஒரு புயல் வரும் புதன்கிழமை உருவாகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கிவிட்டது. இதனால் ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அரபிக் கடலில் கியார் என்ற புயல் உருவானது.

இது வெள்ளிக்கிழமை அன்று தீவிர புயலாக மாறியது. இதனால் கர்நாடகம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்தது.
இந்த நிலையில் அரபிக் கடலின் கன்னியாகுமரி பகுதி அருகே வரும் புதன்கிழமை மீண்டும் ஒரு புதிய புயல் உருவாக உள்ளது. இந்த புயல் கியார் புயல் பயணிக்கும் அதே பாதையில் பயணிக்கும் என கூறப்பட்டுள்ளது.
Cyclone warning alert message from fisheries dept control room. Spread the msg as much. Safety takes precedence over everything else.#Kanyakumari pic.twitter.com/VqPCSWBiGs
— Sharanya Ari (@sharanya_ari) October 28, 2019
ஏற்கெனவே கியார் புயலால் மீனவர்கள் கடலுக்குள் செல்லாமல் உள்ளனர். தற்போது புதிய புயல் உருவாவதால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த புயல் மஞ்சப்பாறை பகுதி வழியே சென்று ஆழ் கடலில் மீன் பிடிக்கும் பகுதிக்கு செல்ல இருப்பதால் குமரி மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளனர்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications