கோவையில் கோர விபத்து... கல்லூரி மாணவர்கள் 3 பேர் உடல் நசுங்கி பலி
கோவை நீலாம்பூர் புறவழிச்சாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

கோவையில் ஏற்பட்ட விபத்தில் 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு- வீடியோ
கோவை: நீலாம்பூர் புறவழிச்சாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
கோவை நீலாம்பூர் புறவழிச்சாலையில் இரண்டு கார்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இதில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்த மாணவர்கள் கோகுல்நாத், சிதம்பரநாத், கவுதம் என தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் 6 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த 6 பேரும் சூளுர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கார்கள் வேகமாக இயக்கப்பட்டதே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. விபத்துக்களை தடுக்க நீலாம்பூர் புறவழிச்சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications