ஜெ. மரணத்தில் மர்மம் .. அரசு விளக்க வேண்டும்.. கூறுகிறார் ராதாரவி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அதற்கு தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.
வாணியம்பாடி : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அதற்கு தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் ராதாரவி கலந்துகொண்டு பேசினார். அப்போது நடிகர் ராதாரவி செய்தியாளர்களிடம் பேசியதாவது:

அதிமுக மூன்று பிரிவுகளாக பிரிந்துவிட்டக் காரணத்தால் தான், நான் அக்கட்சியில் இருந்து விலகி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தேன். முதல்வர் பதவிக்கு கொஞ்சம் கூட தகுதியில்லாவர் எடப்பாடி பழனிச்சாமி, அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்.
ஜெயலலிதாவின் மரணத்தில் மர்ம இருப்பதாக மக்களிடம் பல சந்தேகங்கள் நிலவி வருகிறது. அதற்கு தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்கவேண்டும்.
ஒரு சாதாரண நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை முடிந்து வீடு திரும்பும்போது அவரின் மருத்துவ அறிக்கையை உடனடியாக மருத்துவமனை வழங்குகிறது. ஆனால் முதல்வரின் மரணம் தொடர்பாக அப்போலா மருத்துவமனை ஏன் வழங்கவில்லை என்றார் ராதாரவி.
-
பதவியைக் காக்க கருணாநிதியிடம் ஆதரவு கேட்ட ஜானகி? 1988இல் ஆட்சி கலைப்பு.. ஜெயலலிதா எடுத்த சபதம்? -
1989ல் திமுக இமாலய வெற்றி! 91இல் ஆட்சியைக் கலைத்த ஜெயலலிதா.. சிவாஜியின் புதுக்கட்சி எங்கே? -
சுருண்டு விழுந்த சூரியன்! 91இல் வீசிய ‘ராஜீவ்’ அலை.. 2 வருடத்தில் ’நேஷனல் லீடர்’ ஆன ஜெயலலிதா -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
அதிமுக அஸ்திவாரத்தில் கை வைத்த பாஜக.. அமித்ஷா புள்ளி வைக்க.. தினகரன், அன்புமணி கோலம் போட.. என்னாச்சு -
கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி முதல் கல்வி கடன் ரத்து வரை! 2021ல் திமுக, அதிமுக கொடுத்த வாக்குறுதிகள்! -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு!












Click it and Unblock the Notifications