இந்தியா தனது வீரப்புதல்வியை இழந்துவிட்டது.. ஜெ. மறைவுக்கு ரஜினி இரங்கல்
"தமிழ்நாடு மட்டுமல்ல.. இந்திய நாடே தன்னுடைய வீரப் புதல்வியை இழந்து தவிக்கிறது" என, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தமிழ்நாடு மட்டுமல்ல.. இந்திய நாடே தன்னுடைய வீரப் புதல்வியை இழந்து தவிக்கிறது. மரியாதைக்குரிய நம் முதல்வரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.." இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
— Rajinikanth (@superstarrajini) December 5, 2016












Click it and Unblock the Notifications