சிம்பு அரசியலுக்கு வருகிறாரா... டி ராஜேந்தரின் பதில் இதுதான்
சிம்பு அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற கேள்விக்கு டி ராஜேந்தர் பதில் அளித்துள்ளார்.
சென்னை: சிம்பு அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா எனபதை பொறுத்திருந்து பாருங்கள் டி ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
சிம்புவின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்றிரவு தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் ரசிகர்கள் திரண்டனர்.

பெங்களூரில் சிம்பு
அப்போது சிம்பு சென்னையில் இல்லை என்றும் படப்பிடிப்புக்காக பெங்களூர் சென்றுள்ளதாகவும் கூறப்பட்டது. எனினும் ரசிகர்களை டி.ராஜேந்தரையாவது பார்க்க வேண்டும் என்று ரசகிர்கள் கேட்டுக் கொண்டனர்.

ரசிகர்களை சந்தித்த டி.ஆர்.
ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று டி.ராஜேந்தர் அவர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது அவர் ஒரு தொலைகாட்சி சேனலுக்கு பேட்டி அளித்தார். அவரிடம் ரஜினி, கமல் அரசியலுக்கு வருவது குறித்து கேட்கப்பட்டது.

சிம்புவுக்கான அன்பு
அப்போது டி.ராஜேந்தர் கூறுகையில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். என் மகனுக்கு பட்டம் , பதவிகளை காட்டிலும் இந்த ரசிகர்களின் அன்பே போதுமானது. என் மகனுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நான் 8 வயதில் திமுக மேடையில் மைக்கை பிடித்தேன். பின்னர் 28 வயதில் திமுகவில் இணைந்து எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியேரின் ஆட்சி காலங்களை சந்தித்து விட்டேன்.

வெயிட் அண்டு சி
என் மகனுக்கும் ரசிகர்கள் கூட்டம் உள்ளனர். அவர்களை நான் கூட்ட ஆரம்பித்தால் போதும். விரைவில் கூட்ட போகிறேன். அவங்க வராங்க, இவங்க வராங்க, எவங்க வேணாலும் வரட்டும். நாங்கள் என்ன முடிவு எடுக்கிறோம் என்பதை அறிய வெயிட் அண்டு சி என்றார் டி.ராஜேந்தர்.
-
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா?












Click it and Unblock the Notifications