36 வது ஆண்டாக கல்வி உதவித்தொகையை வழங்கிய சிவகுமார் கல்வி அறக்கட்டளை!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சிவகுமார் தனது 100 வது படத்தின் போது ஆரம்பித்த கல்வி அறக்கட்டளை இந்த ஆண்டுடன் 36 ஆண்டுகளை நிறைவு செய்கிறது, இதனையோட்டி இந்த வருடமும் மாணவர்களுக்கு வழக்கம் போல கல்வி உதவித் தொகையினை வழங்கி இருக்கிறது நடிகர் சிவகுமாரின் கல்வி அறக்கட்டளை.

சென்னை தியாகராயர் ரோட்டில் உள்ள சர்.பிட்டி தியாகராயர் கலை அரங்கத்தில் நடைபெற்ற இந்த விழாவில் சுமார் 25 மாணவர்களுக்கு ரூ. 1௦, ௦௦௦ வீதம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
விழாவின் இறை வாழ்த்துப் பாடலை சிவகுமார் மகள் பிருந்தா பாடி ஆரம்பித்து வைத்தார், சிவகுமாரின் மகன்களும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுமான சூர்யா மற்றும் அவரது தம்பி கார்த்தி இருவரும் விழாவில் கலந்து கொண்டனர்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications