சென்னை மக்களுக்கு நமீதாவும் கை கொடுத்தார்..!
சென்னை: சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட் மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவி வரும் நிலையில் நடிகை நமீதாவும் இன்று உதவிக் கரம் நீட்டினார்.
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து உதவிகள் குவிந்தபடி உள்ளன. பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து நிவாரண உதவிகளை அளித்தவண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் நடிகை நமீதா இன்று நிவாரண உதவிகளை வழங்கினார்.

திருவொற்றியூரில்
மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருவொற்றியூர் பகுதி மக்களுக்கு நடிகை நமீதா நிவாரண உதவிப் பொருட்களை வழங்கினார்.

நிவாரணப் பொருட்கள்
அரிசி, பாய், போர்வை, துண்டு, ஹார்லிக்ஸ், பிஸ்கட், தண்ணீர் பாட்டில், பேஸ்ட், பிரஷ், சோப் போன்ற பொருட்கள் அதில் இடம்பெற்றிருந்தன.

கூட்டாக இணைந்து
பர்வீன் டிராவல்ஸ் மற்றும் அம்சொலூட் ஈவன்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து அவர் இந்த உதவிகளைச் செய்தார்.

மக்கள் கூட்டம்
நமீதா உதவிப் பொருட்களை வழங்கும் தகவலைத் தொடர்ந்து அங்கு பெரும் கூட்டம் கூடி விட்டது. இறுப்பினும் முகம் சுளிக்காமல் நமீதா பொறுமையாக நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

திரையுலக உதவிகள்
வெள்ள பாதிப்புக்குள்ளான மக்களுக்கு திரையுலகினர் பல்வேறு உதவிகளைச் செய்துள்ளனர், தொடர்ந்தும் செய்து வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது நமீதாவும் அவர்களுடன் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications