பாஜக ஒழிக... ஜெ. வீட்டின் முன் கெட்ட வார்த்தையுடன் ஆவேசக் கூச்சலிட்ட அதிமுகவினர்
சென்னை: ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் நடந்து வரும் சோதனைக்கு பாஜகவே காரணம் என்று கூறி தினகரன் ஆதரவு அதிமுகவினர் கோஷம் போட்டு ஆவேசத்தை வெளிப்படுத்தினர்.
இரவு 9 மணி முதல் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனையால் அதிமுகவினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வருமான வரி சோதனை என்ற தகவல் கிடைத்ததும் அங்கு அதிமுகவினர் குவிந்து விட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தினகரன் ஆதரவாளர்கள்தான்.

போயஸ் தோட்ட இல்லத்தின் முன்பு கூடிய தினகரன் ஆதரவாளர்கள், பாஜகவை எதிர்த்துக் கோஷமிட்டனர். பாஜகதான் இந்தசோதனைக்குக் காரணம் என்று அவர்கள் கூச்சலிட்டனர். மோடியைக் கண்டித்தும் பாஜக ஒழிக என்று எழுதியும் போராட்டம் நடத்தினர். மோடி கொடும்பாவியை எரிக்கவும் சிலர் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபோன்ற போராட்டங்கள் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்பட்டதால் போயஸ் தோட்ட இல்லத்தின் முன்பு போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications