ஜெ. உடல்நலம் குறித்து பஞ்ச் டயலாக் பேசிய நாஞ்சில் சம்பத்... கடுப்பில் அதிமுக நிர்வாகிகள்
சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து பஞ்ச் டயலாக் பேசிய நாஞ்சில் சம்பத் மீது அதிமுக நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா கடந்த 5 நாட்களாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே அதிமுக நிர்வாகிகள் தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். அவர்கள் மருத்துவமனைக்குள் சென்று சசிகலா உள்ளிட்டோரை சந்தித்துவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், முதல்வர் ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார். அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றார்.
மேலும், மருத்துவர்கள் கண்காணிப்பில் 'அம்மா' இருக்கிறார்.... 'அம்மாவின்' கண்காணிப்பில் தமிழகம் இருக்கிறது பஞ்ச் டயலாக் பேசினார். ஜெயலலிதா உடல்நலம் குன்றியுள்ள நிலையில் நாஞ்சில் சம்பத் பஞ்ச் டயலாக் பேசியது அதிமுக நிர்வாகிகளை முகம் சுழிக்க வைத்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications