முதல்வர் பழனிசாமி அரசின் ஓராண்டு வெற்றிவிழா.. அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவிப்பு!
முதல்வர் பழனிசாமி அரசின் ஓராண்டு வெற்றிவிழா கொண்டாடப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை: முதல்வர் பழனிசாமி அரசின் ஓராண்டு வெற்றிவிழா கொண்டாடப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூ இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
2016ஆம் டிசம்பர் மாதம் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா மரணம் அடைந்தார். அதையடுத்து தமிழக முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்றார். ஆனால் ஜனவரிக்கு பின் அவர் மீண்டும் பதவி விலகினார்.

அதிமுக கட்சியில் ஏற்பட்ட பல்வேறு குழப்பங்களை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். இந்த பிப்ரவரியுடன் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்று ஒருவருடம் ஆகிறது.
தற்போது இதற்காக அதிமுக கட்சி விழா நடந்த இருக்கிறது. ஆட்சியின் வெற்றிவிழா பிப்.14ல் கொண்டாடப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவித்துள்ளார்.
இந்த விழா மிகவும் கோலாகலமாக நடக்க இருக்கிறது. பல்வேறு அரசியல் தலைவர்கள் இதற்கு அழைக்கப்பட இருக்கிறார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications