நாங்க வெள்ளத்தில் தத்தளிக்கிறோம், எங்கய்யா எங்க எம்.எல்.ஏ.?: கோபத்தில் மக்கள்
சென்னை: மணலி அருகே இருக்கும் சடையங்குப்பம் பகுதி வெள்ளத்தால் படாதபாடு பட்டுள்ளது. இருப்பினும் அத்தொகுதி எம்.எல்.ஏ. குப்பன் இதுவரை மக்களை சந்திக்க வராததால் அவர்கள் கோபத்தில் உள்ளனர்.
மணலி அருகே இருக்கும் சடையங்குப்பம் வங்கக் கடலை ஒட்டி அமைந்துள்ளது. இந்நிலையில் அண்மையில் பெய்த கனமழையில் சடையங்குப்பம் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆள் மூழ்கும் அளவுக்கு அங்கு வெள்ள நீர் தேங்கியதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

இந்நிலையில் தற்போது தான் வெள்ளம் சற்று வடிந்துள்ளது. இருப்பினும் தொலை தொடர்பு சேவை இன்றி மக்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், மாதவரம் எம்.எல்.ஏ. மூர்த்தி உள்ளிட்டோர் படகு மூலம் சடையங்குப்பம் சென்றனர்.
மக்களை சந்தித்து அவர்கள் நிவாரணப் பொருட்களை வழங்கினர். சடையங்குப்பம் திருவொற்றியூர் சட்டசபை தொகுதியைச் சேர்ந்த பகுதி ஆகும். இந்நிலையில் திருவொற்றியூர் எம்.எல்.ஏ.வான அதிமுகவைச் சேர்ந்த குப்பன் இதுவரை சடையங்குப்பம் பக்கமே செல்லவில்லை.
தொகுதி பக்கம் வராமல் இருக்கும் குப்பன் மீது மக்கள் கோபத்தில் உள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications