பன்னீர்செல்வத்திற்கு ஃபெயில் மார்க் போட்ட வார இதழை மொத்தமாக வாங்கி பதுக்கிய ர.ரக்கள்
சென்னை: அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் எம்.எல்.ஏ செயல்பாட்டுக்கு ஃபெயில் மார்க் போட்ட வார இதழை மொத்தமாக வாங்கி சென்று மக்களிடம் சேராமல் தடுத்துள்ளனர் அதிமுகவினர்.
என்ன செய்தார் எம்.எல்.ஏ? என்ற பகுதியில், போடிநாயக்கனூர் தொகுதி எம்.எல்.ஏவும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பற்றி ஜூனியர் விகடன் கடந்த இதழில் செய்தி வெளியாகியிருந்தது.

நியூட்ரினோ திட்டம் உள்ளிட்ட பல விஷயங்களில் ஓ.பி.எஸ் மீது மக்கள் கோபத்தில் இருப்பதாக அந்த இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஓ.பி.எஸ் தம்பி ராஜாவின் அட்டகாசங்கள் அதிகரித்திருப்பது மக்களிடம் அதிருப்தியை சம்பாதித்திருப்பதாகவும் அந்த இதழில் செய்தி வெளியாகியிருந்தது. எம்.எல்.ஏவின் செயல்பாடு 100க்கு 29 மதிப்பெண் என கொடுக்கப்பட்டிருந்தது. அதாவது ஓ.பி.எஸ் ஃபெயில் ஆகிவிட்டார்.
இந்த செய்தி தகவல் கிடைத்ததும், ரத்தத்தின் ரத்தங்களும், ஓ.பி.எசுக்கு வேண்டப்பட்டவர்களும், தேனி மாவட்டத்தில் எங்குமே ஜூ.வி கிடைக்காத அளவுக்கு மொத்தமாக அள்ளி சென்றுவிட்டதாக கூறுகிறார்கள் அங்குள்ள செய்தியாளர்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications