உள்ளாட்சித் தேர்தலிலும் திமுகவுடன்தான் கூட்டணி… ஒன்இந்தியாவிடம் மனம் திறந்த திருநாவுக்கரசர்: வீடியோ
உள்ளாட்சித் தேர்தலிலும் திமுகவுடன்தான் கூட்டணி வைப்போம் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் அறிவிக்கப்பட உள்ள உள்ளாட்சித் தேர்தலில் திமுக உடனான கூட்டணி தொடரும் என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
இதுகுறித்து திருநாவுக்கரசர் ஒன்இந்தியாவிற்கு அளித்த சிறப்பு நேர்காணல் இதோ...
முற்றிலுமாக இயங்க முடியாத செயல்படாத ஒரு அரசாகவே தமிழக அரசு இருக்கிறது. அதற்கு காரணம் ஆளும் கட்சியாக இருக்கக் கூடிய அதிமுகவில் நடைபெறும் கோஷ்டி சண்டைதான். 3 அணிகளாக கட்சி பிரிந்திருப்பதால் ஆட்சியை பாதிக்கிறது. வரலாறு காணாத வறட்சி, குடிநீர் பஞ்சம் என ஏராளமான பிரச்சனைகள் தமிழகத்தில் உள்ளன.

பாஜகவில் உள்ள நண்பர்கள், தலைவர்கள், மந்திரிகள் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் என்னை எப்படி வாழ்த்த முடியும்? அவர்கள் பாராட்டுவார்கள் என்று நான் எப்படி எதிர்ப்பார்க்கலாம்? திட்டுவது அவர்களின் உரிமை, நன்றாகத் திட்டட்டும்.
பஞ்சாயத்து அமைப்பு முற்றிலுமாக முடங்கிப் போய் கிடக்கிறது. நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு பிறகும், தேர்தல் நடத்தப்படாமல் தள்ளிப் போடப்பட்டு வருகிறது. உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கோருகிறது. உள்ளாட்சித் தேர்தல் மீண்டும் அறிவிக்கப்பட்ட பின்னர், திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று திருநாவுக்கரசர் கூறினார்.
-
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்?












Click it and Unblock the Notifications