கொடுப்போம், கொடுப்போம், கொடுக்கப் போகிறோம்.. அன்புமணியின் 'அசத்தல்' வாக்குறுதி!
வேலூர்: தமிழகத்தில் தற்போது நிதிநிலைமை மோசமாக உள்ள நிலையில், அதிமுக தேர்தல் அறிக்கையில் வெற்று அறிக்கைகளை வெளியிட்டு மக்களை ஜெயலலிதா ஏமாற்றுவதாக தெரிவித்துள்ளார் பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி.
சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு அனைத்துக் கட்சிகளும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுவிட்ட நிலையில், நேற்று கடைசியாக அதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ளது.

இந்நிலையில், அதிமுகவின் தேர்தல் அறிக்கை வெற்று அறிக்கை என பாமக விமர்சித்துள்ளது.
இது குறித்து, அக்கட்சியின் முதல்வர் வேட்பாளரான அன்புமணி ராமதாஸ் வேலூரில் செய்தியாளர்கள் மத்தியில் கூறியதாவது:-
தமிழகத்தில் தற்போது நிதி நிலைமை மோசமாக உள்ள நிலையில், ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் வெற்று அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றுகிறார். ஏற்கனவே அரசின் கடன் சுமை அதிகரித்துள்ள நிலையில், அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள திட்டங்களை எப்படி நிறைவேற்ற முடியும்.
அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் மக்களை ஏமாற்றும் செயல். இதனால் தமிழ்நாடு வளர்ச்சி அடையப்போவது கிடையாது. நாங்கள் மக்களுக்கு எந்தவிதமான இலவசங்களும் கொடுக்கப்போவதில்லை. நாங்கள் தரமான கல்வியை இலவசமாக கொடுப்போம். நல்ல தரமான சுகாதாரத்தை கொடுக்கப் போகிறோம். விவசாயிகளுக்கு தேவையான பொருட்களை கொடுப்போம்" என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications