அய்யய்யோ நான் சசிகலாவை பற்றி எதுவுமே சொல்லவில்லையே.. அலறிய அஸ்வின் அந்தர் பல்டி!
தாம் கூறியது அரசியல் ரீதியான கருத்து இல்லை என்று கிரிக்கெட் வீரர் அஸ்வின் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் 234 வேலைவாய்ப்புகள் விரைவில் கிடைக்க உள்ளது என்று கிரிக்கெட் வீரர் அஸ்வின் கூறியிருந்தார். இந்நிலையில் தாம் கூறியது அரசியல் ரீதியான கருத்து இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார் அஸ்வின்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின். சென்னையை சேர்ந்த இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று அதிரடியாக ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார்.

அதில், 'தமிழகத்திலுள்ள அனைத்து இளைஞர்களுக்கும், 234 வேலைவாய்ப்புகள் விரைவில் கிடைக்க உள்ளது'. 234 தொகுதிகள் தமிழகத்தில் இருப்பதையும், விரைவில் ஆட்சி கலைந்து தேர்தல் நடைபெறும் என்றும், தமிழக இளைஞர்கள் அதற்காக விரைவில் தங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள் என்பதையும் அஸ்வின் பூடகமாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த டிவிட் பதிவான சில நிமிடங்களிலேயே பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில் தாம் கூறியது அரசியல் ரீதியான கருத்து இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார் அஸ்வின்.
Guys please cool it down, it is a job creation drive.Nothing to do with Politics.#howmuchtwisting 😂
— Ashwin Ravichandran (@ashwinravi99) February 6, 2017
இதுகுறித்து தனது டிவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது: நண்பர்களே ப்ளீஸ் கூல் டவுன். இது வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு. அரசியலுக்கு இதில் தொடர்பில்லை. என்னா டுவிஸ்டு..... என கூறியுள்ளார் அஸ்வின்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications