படித்ததில் பிடித்தது: சில்லறைக்காக காதலை துறந்தேன்
சென்னை: பணத்தை மாற்றுவதற்காக வங்கி வாசலிலும் மக்கள் ஏடிஎம் மையத்தின் வாசலிலும் வரிசையில் காத்துக்கொண்டுள்ளனர். இதை வைத்து பல்வேறு கவிதைகள், ஜோக்குகள் சுற்றி வருகின்றன. வாட்ஸ் அப்பில் வலம் வந்த கவிதை ஒன்று நீங்களும் படித்து ரசிங்க மக்களே!

ஆயிரம்
முத்தங்கள் கேட்டேன்
அவளிடம்.......
அவளோ
ஒரு நிபந்தனை விதித்தாள்
என்னிடம்........
நிபந்தனை
என்னவோ
துள்ளிவரும்
காளையை அடக்க வேண்டுமோ?
ஊர் எல்லை
இளவட்ட கல்லை தூக்க வேண்டுமோ?
சமுத்திரத்தை
நீந்தி கடக்க வேண்டுமோ?
காற்றை பிடித்து
காண்பிக்க வேண்டுமோ?
மதம் கொண்ட யானையிடம்
சண்டை இட வேண்டுமோ?
வில்லை
வளைக்க வேண்டுமோ?
வானத்தை
கிழிக்க வேண்டுமோ?
வைகுண்டத்தை
காண வேண்டுமோ?
என்றேன் அவளிடம்....
அவளோ
இல்லை இல்லை
ஒரு ஆயிரத்திற்கு மட்டும்
சில்லறை வாங்கி கொடு
என்றாள் என்னிடம்.....
நானோ
மறந்துவிட்டேன்
அவளிடம்
கேட்ட முத்தத்தை அல்ல.
அவளிடம்
கொண்ட காதலை...............
(கொஞ்சமாவாடா நிக்குது பேங்க்ல கூட்டம்)
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications