கருணாநிதி குணமடைந்து சகஜ நிலைக்கு திரும்ப பிரார்த்திக்கிறேன்.. இல கணேசன் டிவிட்!

திமுக தலைவர் கருணாநிதி குணமடைந்து சகஜ நிலைக்கு திரும்ப பிரார்த்திப்பதாக பாஜக எம்பி இல கணேசன் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கருணாநிதி உடல்நலத்தை விசாரிக்கும் தலைவர்கள்...வீடியோ

    டெல்லி: திமுக தலைவர் கருணாநிதி குணமடைந்து சகஜ நிலைக்கு திரும்ப பிரார்த்திப்பதாக பாஜக எம்பி இல கணேசன் தெரிவித்துள்ளார்.

    திமுக தலைவர் கருணாநிதி திடீரென காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அக்கட்சி தொண்டர்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களிடையேயும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    BJP MP La Ganesan twitted about Karunanidhis health condition

    இதைத்தொடர்ந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க அரசியல் கட்சியினர் காவிரி மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் பாஜக எம்பி இல கணேசன் கருணாநிதியின் உடல்நிலை குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    அவர் கூறியிருப்பதாவது, நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் கலைஞர் உடல்நிலை குறித்து சில தகவல்கள் வந்தன. அலைப்பேசி மூலம் திருமதி கனிமொழி அவர்களைத் தொடர்பு கொண்டு விசாரித்தபோது அவசர சிகிச்சை தேவைப்பட்டது உண்மை என்றாலும் கவலைப்பட வேண்டிய நிலை இல்லையென அறிந்தேன். அவர் குணமடைந்து சகஜநிலையடைய பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+