கடலூர் அருகே நின்று கொண்டிருந்த பஸ் மீது கார் மோதியதில் மூன்று பேர் சாவு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கடலூர்: கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கார் ஒன்று அரசு பேருந்து மீது மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர்.
சென்னையில் இருந்து தஞ்சை நோக்கி, ராதா மணவாளன், என்பவர் மனைவி ஞானசுந்தரியுடன் காரில் சென்றார். அப்போது நின்று கொண்டிருந்த அரசு பஸ் மீது கார் எதிர்பாராமல் மோதியதில், ராதா மணவாளன், ஞானசுந்தரி மற்றும் கார் டிரைவர் ஆகிய மூன்றுபேர் உயிரிழந்தனர். வீடியோ இதோ:












Click it and Unblock the Notifications