காவிரி தீர்ப்பு எப்படி இருந்தாலும் கவலையில்லை: கர்நாடகா தண்ணீர் கொடுத்தே ஆகனும்.. பொன்.ராதாகிருஷ்ணன்
காவிரி தீர்ப்பு எப்படி இருந்தாலும் கவலையில்லை கர்நாடகா கொடுக்க வேண்டிய தண்ணீரை கொடுத்தே ஆக வேண்டும் என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

கன்னியாகுமரி: காவிரி தீர்ப்பு எப்படி இருந்தாலும் கவலையில்லை கர்நாடகா கொடுக்க வேண்டிய தண்ணீரை கொடுத்தே ஆக வேண்டும் என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
காவிரி நடுவர் மன்ற வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று இறுதி தீர்ப்பு வழங்கவுள்ளது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள கர்நாடக நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கர்நாடகாவிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது காவிரி வழக்கில் தீர்ப்பு எப்படி இருந்தாலும் கவலையில்லை, தமிழகத்திற்கு கர்நாடகா வழங்க வேண்டிய நீரை வழங்க வேண்டும் என அவர் கூறினார். காவிரி வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications