இருமடங்கு கொட்டிய வடகிழக்கு பருவமழை- சென்னையில் 62 செ.மீ மழை பதிவு

Posted By:
Subscribe to Oneindia Tamil
சென்னையில் மழை இன்று எப்படி இருக்கும்? என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மென்?- வீடியோ

சென்னை: சென்னை மற்றும் புறநகர்களில் வழக்கத்தைவிட இருமடங்காக அதாவது 62 செ.மீ மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக மிக கனமழை கொட்டி வருகிறது. அதுவும் சென்னை மெரினாவில் ஒரே நாளில் 30 செ.மீ மழை கொட்டித் தீர்த்தது.

Chennai receives 62 CM

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நாகை தலைஞாயிறில் 27 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

சென்னையில் வழக்கத்தைவிட இரு மடங்கு மழை பெய்துள்ளது. இம்முறை மொத்தம் 62 செ.மீ மழை சென்னையில் பதிவாகி உள்ளது என்றார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Since the northeast monsoon Chennai received 62 CM rain.
Please Wait while comments are loading...