எனது தலைமையிலான ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது.. சேலத்தில் சீறிய பழனிசாமி!
எனது தலைமையிலான ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது என்று சேலத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம்: எனது தலைமையிலான ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது என்று சேலத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார்.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், இன்று காலை சேலத்தில் நடைபெற்ற எம்ஜிஅஆர் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது : நான் என்றுமே முதல்வர் கிடையாது, கட்சிக்கு எப்போதும் நிரந்தர பொதுச்செயலாளரும், நிரந்த முதல்வரும் ஜெயலலிதாவும் தான். அவர் விட்டுச் சென்ற பணியைத் தான் நான் செய்து வருகிறேன்.

கட்சியின் இரு அணிகள் இணைந்த பிறகு கட்சியின் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டு நானும், ஓ.பன்னீர்செல்வமும் செயல்பட்டு வருகிறோம். அதிமுகவின் தொண்டர்களும், நிர்வாகிகளும் உடன் இருந்து எப்போதும் கட்சியும் ஆட்சியும் சிறப்பாக அமைய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கனவை நினைவாக்கும் வகையில் தொடர்ந்து எதிரிகளை வீழ்த்தி அதிமுகவின் சாதனையைத் தொடருவோம். உள்ளாட்சித் தேர்தல் வரஉள்ள அதற்குத் தயாராக இருங்கள். எதிரிகள் யாராக இருந்தாலும் அவர்களை வீழ்த்தி அதிமுக ஆட்சியை தொடர்வோம் என உறுதியேற்போம், என்றும் தெரிவித்தார்.
-
விஜய் பர்த்டே ஸ்பெஷல்: இரண்டு ‘விஜயபாஸ்கர்’களின் அதிரடி மூவ்! இத்தனை இடிக்கு எடப்பாடி தலை தாங்குமா? -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
Mithun: எடப்பாடி பழனிசாமி மகன் மிதுனை அரசியலுக்கு அழைப்பது தவறு! ராஜசத்யன் கடும் எதிர்ப்பு -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது?












Click it and Unblock the Notifications