ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்ட களத்தில் சேவல் சண்டை.. புதுச்சேரியில் இளைஞர்கள் உற்சாகம்
புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு ஆதரவாக சேவல் சண்டை நடைபெற்றது.
புதுச்சேரி: புதுச்சேரி நீதிமன்றம் எதிரே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தடையை மீறி சேவல் சண்டை நடத்தப்பட்டது.
பொங்கல் பண்டிகையின் முக்கிய நிகழ்வாக ஜல்லிக்கட்டு நடத்தப்படும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக உச்சநீதிமன்ற தடையால் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடியாமல் போனது. தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுத்துள்ளது. மேலும், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், மாணவிகள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதையடுத்து ஜல்லிக்கட்டுக்காக தமிழக அரசு அவசரச் சட்டம் இயற்றியது. இந்த நிலையில், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்கு நிரந்தர தீர்வு கோரி அலங்காநல்லூர், சென்னை மெரினா உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மாணவர்களின் தன்னெழுச்சிப் போராட்டம் தொடர்கிறது.
புதுச்சேரியிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களும் மாணவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுச்சேரி நீதிமன்றம் எதிரே நடைபெற்று வரும் போராட்டக் களத்தில் சேவல் சண்டை நடைபெற்றது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications