வேப்பனஹள்ளி தொகுதி எங்களுக்குத்தான்.. திமுகவுக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: வேப்பனஹள்ளி தொகுதியை திமுக, தனது தோழமை கட்சியான காங்கிரசுக்கு விட்டுத்தர வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதியில் திமுக போட்டியிடுகிறது. இங்கு சுமார் 40 ஆயிரம் முஸ்லிம் ஓட்டுக்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

எனவே திமுக சார்பில் முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதை காங்கிரஸ் கட்சி வாபஸ் பெறச் செய்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முஸ்லிம் பிரமுகரான அம்மானுல்லாவை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிக்குள் குரல்கள் ஒலிக்கின்றன.

இதை வலியுறுத்தி, அம்மானுல்லா ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.
More From
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்!












Click it and Unblock the Notifications