”ஜல்லிக்கட்டு வேண்டும் எங்களுக்கு” - மாநிலம் தழுவிய சுற்றுப்பயணத்தில் சென்னை தம்பதி!
சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டினை தடை செய்ததை நீக்கக் கோரி சென்னையை சேர்ந்த கணவன், மனைவி இருசக்கர வாகனத்திலேயே விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையை சேர்ந்த பால செல்வ முருகன் மற்றும் ஸ்டெல்லா மேரி தம்பதியர் தமிழர் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் ஜல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா ரேஸ் பந்தயம் தடை செய்யப்பட்டதால் வேதனை அடைந்தனர்.

இதனை வெளிப்படுத்தும் விதமாக சென்னையில் இருந்து இருசக்கர வாகனத்தில் கருப்புக்கொடி ஏற்றி மாநிலம் தழுவிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். மதுரை அவனியாபுரம் சென்ற அவர்களை பல்வேறு தரப்பினரும் வரவேற்றனர்.
அவசர சட்டம் இயற்றுவதன் மூலமே ஜல்லிக்கட்டை நடத்த முடியும் என்பதால் மத்திய- மாநில அரசுகள் அதனை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளதாக செல்வமுருகன் - ஸ்டெல்லா மேரி தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications