புதுச்சேரியில் போட்டியிட உள்ள இ.கம்யூ வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரியில் இ.கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட உள்ள 7 தொகுதிகளுக்கான வேட்டபாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தை போலவே, புதுச்சேரி சட்டசபை தேர்தலிலும், மக்கள் நலக் கூட்டணி, தேமுதிக கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு கையெழுத்தாகியுள்ளது.

CPI released it's Puducherry candidates

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 7 தொகுதிகளிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 7 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தலா 4 தொகுதிகளிலும், புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி 1 தொகுதியிலும் போட்டியிட உள்ளன. ஒரு தொகுதியில் சுயேச்சை வேட்பாளருக்கு இ.கம்யூனிஸ்ட் ஆதரவு தெரிவிக்க உள்ளது.

இ.கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆர்.விஸ்வநாதன், இன்று வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இதன் விவரம்:

1.காமராஜ்நகர்- ஆர்.விஸ்வநாதன்,

2. முதலியார்பேட்டை- வி.எஸ்.அபிஷேகம்,

3. முத்தியால்பேட்டை- முருகன்,

4.. உழவர்கரை- அ.தேவசகாயம்,

5. நெடுஞ்காடு- தமிழழகன்,

6. தட்டாஞ்சாவடி- கே.சேது செல்வம்,

7. நெல்லிதோப்பு- மோகன் எ வீரையன்.

இவ்வாறு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+