உள்ளாட்சி இடைத் தேர்தலில் சிபிஎம் போட்டி
Subscribe to Oneindia Tamil
சென்னை: உள்ளாட்சி இடைத் தேர்தலை திமுக புறக்கணித்துள்ள நிலையில் மற்ற கட்சிகளெல்லாம் போட்டியிடுகின்றன. அந்த வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இத்தேர்தலை சந்திக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தல் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி போட்டியிடும். இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் போட்டியிடுவதற்கான கால அவகாசம் தரப்பட வில்லை.
உள்ளாட்சி தேர்தலை ஜனநாயக முறையில் தன்னிச்சையாக தமிழக தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும். நிர்வாகம், பண பலத்துடன் தமிழக அரசு செயல்படக் கூடாது என்றார் அவர்.
ஏற்கனவே பாஜக தேர்தலை சந்திக்கப் போவதாக கூறியுள்ளது. அதேசமயம், திமுக புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளது. தேமுதிக தரப்பு அமைதியாக உள்ளது.
More From
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications