திருக்குறளை தேசிய நூலாக்க வேண்டும்… ரூ.1க்கு டீ விற்று நூதனப் போராட்டம்
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழர்களிடையே நீண்ட நாட்களாக எழுப்பப்பட்டு வருகிறது. அந்தக் கோரிக்கை திருவள்ளுவர் தினமான இன்று தமிழ் ஆர்வலர் ஒருவர் நூதன முறையில் எழுப்பியுள்ளா
தஞ்சாவூர்: திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று கோரி நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகிறார் தமிழ் ஆர்வலரான தங்கவேலனார்.
திருக்குறள் நூல் உலகத்தில் உள்ள அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு அனைவராலும் ஏற்றுக் கொண்ட பொதுமறையாகும். ஆனாலும் இந்தியாவில் மட்டும் திருக்குறவையும், திருவள்ளுவரையும் ஏற்றுக் கொள்ளாத போக்கே நிலவி வருகிறது. இதனால் தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பும், அதிருப்தியும் இருந்து வருகிறது.

தமிழ்நாட்டில் இருந்து திருவள்ளுவரின் சிலையை வட மாநிலத்திற்கு கொண்டு போகிறேன் என்று பாஜக எம்பி தருண் விஜய் கொண்டு சென்று அதனை ஒரு பூங்காவின் ஓரத்தில் போட்ட வைத்தார். இதற்கு தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, வள்ளுவர் சிலை அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து மத்திய அரசால் புறக்கணிக்கப்படுகிறது.
இந்நிலையில், திருவள்ளுவர் தினமான இன்று திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று கூறி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணியில் தங்கவேலனார் என்ற தமிழ் ஆர்வலர் ஒரு ரூபாய்க்கு டீ விற்று நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகிறார்.
-
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை.. ஆளுநர் மாளிகை செய்ததை பாருங்க.. வெடித்த சர்ச்சை -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications