கன்னியாகுமரியில் ஓகி பாதிப்புகளை பார்வையிட்ட பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்தியமைச்சர் நிர்மலா சீதாராமன் கன்னியாகுமரியில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயலால் பாதிப்படைந்த பகுதிகளில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு மேற்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் ஓகி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. சுசீந்திரம் பகுதியே வெள்ளக்காடாகி உள்ளது.

கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் பலர் நிலைமை என்னவென தெரியவில்லை. இது குறித்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்தியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆய்வு நடத்தினார். துணை முதலைமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தோடு பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிர்மலா சீதாராமன் மக்களைச் சந்தித்து அவர்களின் குறையை கேட்டு வருகிறார்.

மேலும் மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் சவானிடம் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், மீட்புப்பணிகள் குறித்தும் நிர்மலா சீதாராமன் கேட்டறிந்தார். உடனடியாக மக்களுக்குத் தேவையான அனைத்தும் செய்து கொடுக்க நடவடிக்கைகள் எடுக்க உள்ளதாகவும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்.

-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications