1500 ரூபாய் லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியர்.. தருமபுரியில் கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil

தருமபுரி: தருமபுரி அருகே ரூ.1500 லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

தருமபுரி துணை வட்டாட்சியராக இருந்து வந்தவர் காரிமங்கலம். இவர் பழனியப்பன் என்பவரிடம் தன்னுடைய பணியை செய்வதற்காக லஞ்சம் வாங்கி இருக்கிறார்.

Dharmapuri taluk officer arrested over bribe

தந்தை பெயரிலுள்ள மின்இணைப்பை தன்பெயருக்கு மாற்றித்தர லஞ்சம் கேட்டதாக பழனியப்பன் புகார் தெரிவித்தார். பழனியப்பனிடம் இவர் ரூ.1500 லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.

பழனியப்பனின் புகாரை அடுத்து துணை வட்டாட்சியர் கார்த்திகேயன் லஞ்சம் வாங்கும் போது லஞ்ச ஒழிப்பு துறையால் கைது செய்யப்பட்டார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Dharmapuri taluk officer Kaaarimangalam arrested over asking bribe to a farmer named Palaniappan.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற