அதெப்படி சரக்கு வேன் ஓட்டும்போது ஹெல்மெட் போடாம இருக்கலாம்? பைன் போட்ட திண்டுக்கல் போலீஸ்
திண்டுக்கல்: சரக்கு வேன் ஓட்டுநர் ஹெல்மெட் அணியவில்லை என கூறி அபராதம் விதித்து அசத்தியுள்ளனர் திண்டுக்கல் மாவட்டம் எரியோடு போலீசார்.
கரூரை சேர்ந்தவர் முத்துச்செல்வம் சரக்கு வேனில் திண்டுக்கல்லை அடுத்த வேடசந்தூர் அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த எரியோடு போலீசார் வேனை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர்.

பின்னர் முத்துச்செல்வத்திடம் இருந்த ஆவணங்களை ஆய்வு செய்துவிட்டு அபராதம் விதித்தனர். அவருக்கு அபராதம் விதித்த ரசீதில், 4 சக்கர வாகனத்தில் சென்ற முத்துச்செல்வன் 'ஹெல்மெட்' அணியவில்லை என பதிவு செய்திருந்தனர் எரியோடு போலீசார்.
இது தொடர்பாக எரியோடு போலீசாரை செய்தியாளர்கள் தொடர்பு கொண்டு கேட்ட போது எந்த ஒரு விளக்கத்தையும் தராமல் மழுப்பிவிட்டனர். இந்த ரசீது தற்போது வாட்ஸ் அப்பில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications