2 நடிகர்களும் மத்திய அரசின் கைக்கூலிகள்.. இயக்குநர் கவுதமன் கடும் தாக்கு
சென்னை: நடிகர்களை மக்கள் நம்ப மாட்டார்கள் என்று திரைப்பட இயக்குநர் கவுதமன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நடிகர்கள் அரசியலுக்கு வரும்போது இதற்கு முன்பு எந்த பிரச்சினைக்காவது நீங்கள் குரல் கொடுத்துள்ளீர்களா என்ற கேள்வியை மக்கள் கேட்பார்கள்.

மாணவர்கள் பிரச்சினைக்கு வந்தீர்களா, மீனவர்கள் பிரச்சினைக்கு வந்தீர்களா, விவசாயிகள் பிரச்சினைக்குத்தான் வந்தீர்களா என்பதையெல்லாம் மக்கள் கேட்பார்கள்.
ரஜினிகாந்த்துக்கும், கமல்ஹாசனுக்கும் பிரதமர் மோடி, நெருக்கமானவர்கள். அவர்கள் வீடுகளுக்கு வந்து செல்லும் அளவுக்கு பழக்கமானவர். மோடியிடம் பேசி தமிழர்கள் பிரச்சினை எதற்காவது இவ்விருவரும் தீர்வு கண்டுள்ளார்களா?
மத்திய அரசின் கைக்கூலிகளாகதான் இருவரும் அரசியலுக்கு வருகிறார்கள் என்பதை இளைய சமுதாயம் நன்கு தெரிந்து வைத்துள்ளது. நீங்கள் வாருங்கள், நாங்களும் காத்திருக்கிறோம். பெரும் தோல்வியை உங்களுக்கு பரிசாக வழங்குவோம். இவ்வாறு கவுதமன் தெரிவித்தார்.
-
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கமல் கோரிக்கையை நிராகரித்த விஜய்.. மேஜைக்கு வந்த 6 எச்சரிக்கை ரிப்போர்ட்.. உள்ளே இருந்தது என்ன? -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல்












Click it and Unblock the Notifications