பாமக, மதிமுக, கொ.ம.தே.க.வுக்காக தேமுதிக விட்டுக் கொடுத்த 4 தொகுதிகள்
சென்னை: பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளிடையே கடைசி நேரத்தில் சில விட்டுக் கொடுத்தல்கள் நடந்ததால்தான் உடன்பாடு சுமூகமாக எட்டப்பட முடிந்ததாம்.
இதில் தேமுதிகவின் பங்காக 4 தொகுதிகளை அவர்கள் விட்டுக் கொடுக்க முன்வந்தனராம். இதேபோல பாமக தரப்பிலும் சில தொகுதிகளை விட்டுக் கொடுத்துள்ளனராம்.

பாஜக கூட்டணியில் தேமுதிக, பாமக மற்றும் மதிமுக இடையேதான் தொகுதிகளைப் பெறுவதில் கடும் மோதல் இருந்தது. இதில் மதிமுக சற்று சாப்ட்டாகத்தான் இருந்தது. ஆனால் தேமுதிக, பாமக இடையேதான் ஈகோ கடுமையாக இருந்ததாக கூறுகிறார்கள்.
இறுதியில் இருவருமே சற்று இறங்கி வந்ததால் சுமூக உடன்பாட்டை முடிந்ததாம்.
அதன்படி காஞ்சிபுரம், அரக்கோணம், கிருஷ்ணகிரி, திருப்பூர் ஆகிய தொகுதிகளை தேமுதிக விட்டுக் கொடுத்ததாம். அதேபோல கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட சில தொகுதிகளை பாமக விட்டுக் கொடுத்ததாம்.
இதில் அரக்கோணம், கிருஷ்ணகிரி ஆகிய இரு தொகுதிகளும் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல தூத்துக்குடியையும் தேமுதிக விட்டுக் கொடுத்ததாக தெரிகிறது.
திருப்பூர் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
-
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications