பண்ருட்டியார் விலகல்... இன்று தேமுதிக அவசர செயற்குழு கூடுகிறது
சென்னை: தேமுதிகவின் அவைத் தலைவரும் சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான பண்ருட்டி ராமச்சந்திரன் விலகிய நிலையில் இன்று அக்கட்சியின் அவசர செயற்குழு சென்னையில் கூடுகிறது.
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அரசியல் வழிகாட்டியாக இருந்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன். டெல்லி சட்டசபை தேர்தல் உள்ளிட்ட பல விவகாரங்களில் விஜயகாந்த் தமது ஆலோசனைகளை புறக்கணித்ததாக வருத்தத்தில் இருந்தார் பண்ருட்டி ராமச்சந்திரன்.

இதனால் அவர் திடீரென அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்ததுடன் அரசியலுக்கும் முழுக்குப் போட்டுவிட்டார். இது தேமுதிகவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து அக்கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் பண்ருட்டியாரின் விலகலைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை மற்றும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்தும் விவாதிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications