ஜெயலலிதா மீது சொத்துக்குவிப்பு வழக்கு கத்தி போல தொங்குகிறது: வைகோ
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்: திமுக, அதிமுக மற்றும் தேசிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீண்டும் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் மதிமுக, செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு நிருபர்களிடம் வைகோ கூறியதாவது: கிராமங்கள் முதல், தலைமைச் செயலகம் வரை தங்குதடையின்றி ஊழல் நடைபெறுகிறது. அனைத்து அமைச்சகத்திலும் ஊழல் நடைபெறுகிறது.

ஜெயலலிதா மீது சொத்துக்குவிப்பு வழக்கு கத்தி போல தொங்கிக்கொண்டுள்ளது. குன்ஹா தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்ய கூடும். அது பாரதீரமான அரசியல் மாற்றங்களை தமிழகத்தில் ஏற்படுத்தும். மீத்தேன் திட்டத்தை மத்திய அரசு முற்றிலுமாக கைவிட வேண்டும்.
அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் ஆகிய எந்த கட்சியுடனும் மதிமுக கூட்டணி வைக்கப்போவதில்லை. மக்கள் நல கூட்டணியுடன் இணைந்து மதிமுக தேர்தலை சந்திக்கும். இவ்வாறு வைகோ தெரிவித்தார்.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications