கருணாநிதி மறைவுக்கு நாடாளுமன்றத்தில் இரங்கல்.. தலைச்சிறந்த தலைவர் என புகழாரம்
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு நாடாளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு நாடாளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி மத்திய அரசு இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்தது.

இந்நிலையில் கருணாநிதியின் மறைவுக்கு நாடாளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபாவில் சுமித் மகாராஜனும், ராஜ்ய சபாவில் வெங்கையா நாயுடுவும் இரங்கல் குறிப்பு வாசித்தனர்.
கருணாநிதி தலைச்சிறந்த தலைவர் என வெங்கையா நாயுடு புகழாரம் சூட்டினார். இரு அவைகளிலும் எம்பிக்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
More From
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications