அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி.. நிர்வாகிகளுடன் சந்திப்பு
கோபாலபுரத்திலிருந்து திமுக தலைவர் கருணாநிதி அண்ணா அறிவாலயம் சென்று இருக்கிறார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி.. நிர்வாகிகளுடன் சந்திப்பு-வீடியோ
சென்னை: கோபாலபுரத்திலிருந்து திமுக தலைவர் கருணாநிதி அண்ணா அறிவாலயம் சென்று இருக்கிறார்.
திமுக தலைவர் கருணாநிதி சமீப காலமாக கட்சி நிர்வாகிகளையும், சில தொண்டர்களையும் சந்தித்து வருகிறார். வயது முதிர்ச்சியையும் பொருட்படுத்தாது சில முக்கிய நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.

இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு கருணாநிதி, அண்ணா அறிவாலயம் சென்றார். அங்கு இருந்த தொண்டர்களை சந்தித்தார். இந்த வீடியோ இணையத்தில் வெளியானது.
தற்போது மீண்டும் அவர் அண்ணா அறிவாலயம் சென்று இருக்கிறார். கருணாநிதியுடன் ஸ்டாலின், துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி சென்றுள்ளனர். அங்கு இருக்கும் கட்சி நிர்வாகிகளை அவர் சந்திக்க உள்ளார்.
அவரின் இந்த திடீர் விசிட்டால் தொண்டர்கள் சந்தோசம் அடைந்து இருக்கிறார்கள். இந்த மாதத்தில் அவர் இரண்டாவது முறையாக அறிவாலயம் செல்கிறார்.
More From
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ












Click it and Unblock the Notifications