"அது" யாரு டூவீலரில்?.. நடுரோட்டில் திகைத்து நின்ற திமுக அமைச்சர்.. கையும் ஓடல, காலும் ஓடல.. சபாஷ்
சென்னை: சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனின் வீடியோ ஒன்று இணையத்தில் ஷேர் ஆகி கொண்டிருக்கிறது.. இதை பார்த்த பலரும் அமைச்சருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.. என்ன காரணம்?
அந்த நபரின் பெயர் மணிகண்டன்.. நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்.. இவர் தன்னுடைய பைக்கையே, நடமாடும் மளிகைக்கடையாக மாற்றி வியாபாரம் செய்து வருகிறார்...

இந்த நிலையில், இன்று காலை அண்ணாசாலை வழியாக ஏர்போர்ட்டுக்கு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்று கொண்டிருந்தார்.. அப்போது திடீரென மணிகண்டனின் நடமாடும் மாளிகைக்கடையை பார்த்து ஆச்சரியப்பட்டுவிட்டார்..
பிறகு திடீரென தன்னுடைய காரையும் நிறுத்திவிட்டு, அவரை அழைத்தார்.. அமைச்சர் காரில் இருந்து தன்னை கூப்பிடுவதை பார்த்ததுமே, மணிகண்டனுக்கு கையும் ஓடல, காலும் ஓடல.. இதனால், அமைச்சர் அழைத்ததை கொஞ்சமும் எதிர்பார்க்காத அவர் அருகில் சென்றார்.. நரிக்குறவர் வியாபாரியான மணிகண்டனை அழைத்த சுப்பிரமணியன், அவரது முயற்சிக்கு பாராட்டு தெரிவித்தார்.. பிறகு, சிறிது நேரம் அமைச்சர் மா.சுப்பிரமணியன், மணிகண்டனிடம் பேசிக்கொண்டிருந்தார்..

அதன்பிறகு, மணிகண்டனுக்கு கை கொடுத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார் சுப்பிரமணியன். இது தொடர்பான வீடியோ பதிவை அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்..
"மக்கள் நல்வாழ்வுத்துறை சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுக்காக விமான நிலையத்துக்கு விரைந்துகொண்டிருந்தபோது அண்ணா சாலையில் மணிகண்டன் எனும் நரிக்குறவர் சமூகத்தை சார்ந்த தோழர் இருசக்கர வாகனத்தில் ஒரு "நடமாடும் மளிகை கடையை சுமந்தபடி சென்றுகொண்டிருந்தார். அவரின் தன்னம்பிக்கை முயற்சியை பாராட்டவேண்டும்போல் தோன்றியது" என்று பதிவிட்டுள்ளார். அமைச்சரின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்..
-
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
“மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் பொய்.. தவெக அரசின் பித்தலாட்டம்”.. பாய்ந்து வந்த திமுக! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
“உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது அவமானம்.. சமூக நீதிக்கு எதிரானது” - உடைத்து பேசிய துரை வைகோ -
எங்க அண்ணனை நான் தான் செய்வேன்.. திருமாவுக்கு கல்தா கொடுக்கும் சிறுத்தை குட்டி! திமுகவில் ஐக்கியம்? -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்! -
தமிழகத்தில் மின்சாரம் துண்டிப்புக்கு திமுக ஆதரவு மின் அதிகாரிகளே காரணம்.. அமைச்சர் ரஞ்சித்குமார்












Click it and Unblock the Notifications