ஆர்.டி.ஓ ஆபீசில் இதுக்குதான் எட்டு போடச் சொல்றாங்களா?
Subscribe to Oneindia Tamil
சென்னை: பருவமழை தொடங்கி விட்டாலே நம்மூர்களில் ரோடுகள் காணாமல் போய்விடும். அப்படியொரு சாலைதான் இந்த போட்டோவில் காணப்படுகிறது. லைசென்ஸ் கேட்டு போகும்போது வாகனத்தில் எட்டு போட்டு காட்ட சொல்வது ஆர்டிஓ விதிமுறை. நாம் சாலையில் நேராகத்தானே வாகனத்தை ஓட்டுகிறோம், அப்புறமும் எதற்காக எட்டு போட்டால்தான் லைசென்ஸ் தருவோம் என்று ஆர்டிஓக்கள் அடம் பிடிக்கிறார்கள் என்று எப்போதாவது உங்களுக்குள் கேள்வி எழுந்தது உண்டா? இனிமேல் அப்படியெல்லாம் கெக்கே.. பிக்கேன்னு கேக்கப்படாது.

குண்டும் குழியுமான நம்மூர் சாலைகளில் வளைந்து நெளிந்து, யூடர்ன் போட்டு என பலவித வித்தைகளை செய்து காட்ட வேண்டிய நிர்பந்தம் உள்ளதை அறிந்து, ஒரு தொலைநோக்கு பார்வையில்தான் ஆர்டிஓக்கள் அதை கேட்கிறார்கள் என்ற தெளிவு நமக்கு வர வேண்டும். இந்த தெளிவுதான் நம்மை எங்கோ கொண்டு போகப்போகிறது.
More From
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications