அண்ணாமலையார் கோவிலில் நெய் தீபம் ஏற்றி துர்கா ஸ்டாலின் என்ன வேண்டினார்?
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா அண்ணாமலையார் கோவிலில் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டார்.

திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் திருவண்ணாமலையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவருடன் அவரது மனைவி துர்காவும், மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் வந்திருந்தனர்.
துர்கா நேற்று காலை அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவர் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனை வழிபட்டார்.
அதன் பிறகு அவர் நவக்கிரக சன்னதியில் நெய் விளக்கு ஏற்றி சாமி கும்பிட்டார். சாமி தரிசனம் முடிந்த கையோடு கிளம்பிவிடாமல் அம்மன் சன்னதியில் சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்திருந்துவிட்டு சென்றார்.
தேர்தல் நேரத்தில் அவர் நெய் விளக்கு ஏற்றி திமுக வெற்றி பெற வேண்டியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
More From
-
“திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதி திட்டம் தீட்டியது யார்?” ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கேள்வி -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
தவெகவை முடக்க இதுமட்டும்தான் ஒரே வழி.. திமுக பிடித்த ரூட்.. ஸ்டாலின் கையில் பிரம்மாஸ்திரம் -
துரைமுருகன் Out? ஆ.ராசா In.. திமுக செயல் தலைவராகும் கனிமொழி? அறிவாலயத்தை ரவுண்ட் கட்டும் யூகங்கள்! -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
துரைமுருகன் திரும்பி சென்றது ஏன்.. மகளிரணி கூட்டத்தில் என்ன நடந்தது.. திமுக ஐடி விங் விளக்கம் -
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு? -
மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே.. தவெக ஆட்சியை விமர்சித்து ஜவாஹிருல்லா பேச்சு












Click it and Unblock the Notifications