கருத்துக் கணிப்புகளை வெளியிட தடை.. தமிழகம், புதுவையில்.. மே 16 மாலை வரை!
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நேற்று முதல் கருத்துக் கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் விதித்துள்ள தடை அமலுக்கு வந்துள்ளது. மே 16ம் தேதி மாலை வாக்குப் பதிவு முடியும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும்.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் மே 16ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட விநாடியிலிருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து வி்ட்டன.

இந்த நிலையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஏப்ரல் 4ம் தேதி முதல் மே 16ம் தேத் வரை கருத்துக் கணிப்பு முடிவுகள் உள்ளிட்டவற்றை அறிவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவு நேற்று அமலுக்கு வந்தது.
அதன்படி, பத்திரிகைகள் உள்ளிட்ட ஊடகங்களில் எந்த விதமான கருத்து கணிப்புகளோ, தேர்தல் முடிவுகளோ வெளியிடக் கூடாது. இதனை அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் பின்பற்ற வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications