கிரானைட் முறைகேடு: பி.ஆர்.பி. குழுமத்தின் ரூ528 கோடி சொத்துகள் முடக்கம்!
மதுரை பிஆர்பி குழுமத்தின் ரூ528 கோடி சொத்துகள் முடக்கப்பட்டன. அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: கிரானைட் முறைகேடுகளில் சிக்கிய மதுரை பிஆர்பி குழுமத்தின் ரூ528 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கியுள்ளது.

மதுரையை சுற்றிய பகுதிகளில் சட்டவிரோதமாக கிரானைட் வெட்டி எடுத்து பல்லாயிரம் ரூபாய் கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியது பிஆர்பி குழுமம் என்பது குற்றச்சாட்டு. இது தொடர்பாக பிஆர்பி குழுமத்தின் மீது 48 வழக்குகள் போடப்பட்டுள்ளன.
ED attaches assets worth Rs 528 crores (Market Value) under PMLA of PRP Granite group of Madurai in illegal mining case.
— ANI (@ANI_news) December 13, 2016
இவ்வழக்கில் அதிரடியாக தற்போது பிஆர்பி குழுமத்துக்கு சொந்தமான ரூ528 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. அன்னிய செலாவணி மோசடி சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
More From
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications